“ஹமாரே பாராஹ்” என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை! 

    முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக, ஹமாரே பாராஹ் என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை பிரபல பாலிவுட் நடிகர் அன்னுர கபூர் உள்ளிட்டோர் நடிக்கும், ஹமாரே பாராஹ் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சமீபத்தில் வெளியாயின. இதில், முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோரி, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் இந்தப் படத்தை ஜூன், 14ம் தேதி … “ஹமாரே பாராஹ்” என்ற ஹிந்திப் படத்தை வெளியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை! -ஐ படிப்பதைத் தொடரவும்.